யாழ். மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி கருவல்தம்பி அவர்கள் 13-06-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கருவல்தம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற ஜெயராசா, ரோஸ்மலர்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயரஞ்சன், சந்திரமோகன்(இலங்கை), செல்வம்(இலங்கை), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், வசந்தகுமார்(சுவிஸ்), கண்ணன்(கனடா), காலஞ்சென்ற விஜி, மோகனா(லண்டன்), நளினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மருமக்களின் பாசமிகு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் இணைபிரியா பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் மருதங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details