
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி அமிர்தப்பிள்ளை அவர்கள் 06-10-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தேவயானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தப்பிள்ளை(இ.போ.ச - சாரதி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பரமசிவம் மற்றும் பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமிர்தமணி(இலங்கை), காலஞ்சென்ற அமிர்தவதனி, அமுதராசவதனி(நெதர்லாந்து), தவலிங்கம்(டென்மார்க்), அமிர்தரூபிணி(கனடா), தவக்குமார்(சுவிஸ்), அமிர்தகௌரி(சுவிஸ்), அமிர்தராணி(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
மருமக்களின் பாசமிகு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 08 Oct 2021 10:00 AM - 5:00 PM
- Saturday, 09 Oct 2021 1:00 PM - 3:30 PM
- Sunday, 10 Oct 2021 1:00 PM - 3:30 PM
- Monday, 11 Oct 2021 10:00 AM - 5:00 PM
- Tuesday, 12 Oct 2021 10:00 AM - 5:00 PM
- Wednesday, 13 Oct 2021 10:00 AM - 5:00 PM
- Thursday, 14 Oct 2021 1:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Amirtavathani, Vava, Rajaaguru,Siva family from Canada.
துக்கம் மிகவும் கடினமாக இருக்கலாம், ஆனால் நம் சிறப்பு நினைவுகள் சமாளிக்க உதவுகின்றன. உங்களையும் உங்கள் அன்புக்குரியவரையும் இன்றும் எப்போதும் நினைவுகூருங்கள்.