Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 04 FEB 1953
உதிர்வு 06 OCT 2018
அமரர் தவமலர் வரதராஜா
வயது 65
அமரர் தவமலர் வரதராஜா 1953 - 2018 அல்வாய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமலர் வரதராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும் 
அம்மா நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும்
நினைவுகளும் நிலையானவை

நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எங்கள் இதயத்தில் இருந்து அகலாது

அன்பின் இறைவா எமக்கு இப்படியோர்
அன்பான அம்மாவை தந்ததிற்கு
எந்நாளும் உமக்கு நன்றி

ஆண்டுகள் ஐந்து ஆனதம்மா
உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு எம்மை
வந்து துடிதுடிக்க வைக்குதம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices