11ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தவமலர் தருமராசா அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாயிற் சிற்ந்தொரு கோயிலுமில்லை
அன்னனயை மிஞ்சிய தெய்வமும் இல்லை!
அன்பெனும் சொல்லின்
அளவுகோல் நீ அம்மா!
உணவைத் தினம் ஊட்டி
உணர்வவைப் பருக்கினாய்
உடலுள் வைத்து உயிரைக் காத்து
உலகில் என்னை உயரச் செய்தாய் அம்மா!
வாழ்க்கையின் நியதி
நிறைவுறும் எல்லை
அவன் விதிப்படியே இறையடி
சென்றாய் அம்மா!
எம்முயிர் நிலைக்கும் வரை
உம் நினைவு
எம் நெஞ்சில்
நிலைத்திருக்கும் அம்மா!
தகவல்:
குடும்பத்தினர்