
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Thavamalar Krishnarajah
1948 -
2019


எங்கள் அம்மாவின் தம்பி மனைவியும் எங்களின் மாமியும் கனடாவில் வசித்தாலும் எம்மை நினைத்து ஒரு சிறு பொருளேனும்அனுப்பிநலன் பேணும் வேவியக்கா உங்கள் திடீர் மறைவு ஜீரணிக்க முடியவில்லை.உங்கள் ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்தனை செய்கின்றோம்
Tribute by
Thevaranchany Sivaskaran
Senior lecturer ,University of Jaffna.Srilanka (மருமகள்)
Srilanka
Write Tribute