யாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தவமலர் கந்தசாமி அவர்கள் 17-01-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சின்னத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
கந்தசாமி அப்புதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானேந்திரன், தவஞானம், சிவஞானம், காலஞ்சென்ற தவநேசன் மற்றும் தவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரூபன், காலஞ்சென்ற ரவிசங்கர், சிந்துஜா, பிரதீபா, நிரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வளர்மதி, சமிளா, சரவணபவன், சிறீஸ்கந்தராஜா, நிருஜா சர்வேஸ்வரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மாறன், பைரன், நிலா, அபிராம், திவிகா, அபிஷேக், ரபீசன் ,மயன், ஆர்த்தி, சுருதி, ஒலிவியா, ஆலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 22 Jan 2026 1:00 PM - 3:00 PM
- Thursday, 22 Jan 2026 3:00 PM - 4:00 PM