யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட தவயோகராசா நடராசா அவர்கள் 11-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா தம்பையா, யோகதேவி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் சின்னத்துரை, பவளராணி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
இந்துலோஜினி(இந்து) அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், அபிறா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரியா(லதா), மோகனராஜ், அருள்ராஜ், தவப்பிரியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேனகா, குகதாசன், ஜெனவராஜா, சுடர்சன், ஆனந்த் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயபாலன், சுமதி, மதிவேணுகா, சாந்தி ஆகியோரின் அன்பு சகலனும்,
அஜந்த், பிருந்தா, சஞ்சய், தர்சிகன், தாரணி, பைரவன், பைரவி, ஆதவி, விஹான் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காதேவ், காமேஷ், பிரியா, டெனிஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பூமிஜா, ரித்தீஷ், அனிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள் தவா குடும்பத்தினருக்கு ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோமாக