மரண அறிவித்தல்
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட தவபாலசிங்கம் சஞ்சீவ் அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிறேம்குமார், சறோயினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தவபாலசிங்கம் மற்றும் விமலாதேவி தம்பதிகளின் வளர்ப்பு மகனும்,
சுவாதியா, மியாசயனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுஜீவன், சுரேகா, காலஞ்சென்ற சுதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Tuesday, 09 Dec 2025 8:30 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
சுஜீவன் - சகோதரன்
- Contact Request Details
காந்தன் - சித்தப்பா
- Contact Request Details
நாவரசன் - அத்தான்
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.