

அமரர் தற்பரசுந்தரம் ஜெகதீஸ்வரன்
1963 -
2023
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Thatparasuntharam Jegatheeswaran
1963 -
2023
தம்பி ஜெகதீஸ், என்னுடைய அப்பாவும் உங்கள் அப்பாவும் உடன்பிறப்புக்கள். உங்களுடன் video வில் கதைக்க விரும்பினாலும் அது ஏனோ நடைபெறவில்லை. I am in NJ USA for almost 40 years. In spite I did not get a chance to meet you. About 2 times I met your Appa and Amma when I visited SriLanka. May your soul rest in peace and God give strength to your family this hard situation. Vijayan Anna

Write Tribute