மரண அறிவித்தல்
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
லண்டன் Ilford ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தருண் ஜீவகணேசன் அவர்கள் 17-03-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், ஜீவகணேசன் வனஜா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற கஜீபன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயராயசிங்கம், திலகவதி, காலஞ்சென்ற சூரியகுமாரன், தவமலர் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute