5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வயாவிளான் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தருமதுரை புஸ்பநாயகி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டு போனது
நீங்கள் எங்களை விட்டு போய்
நம்ப முடியவில்லை!
காயவில்லை விழிகளில் ஈரம்
ஐந்தாண்டு ஓடினாலும்
எம் துயரம் தீரவில்லை
ஆறுதில்லை எங்கள் மனம்
உங்கள் பெருமையும் புகழும்
ஒவ்வொரு காற்றலையிலும்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டுகள் பல சென்றாலும் - அகலாது
உங்களின் நினைவுகள் எம்மை விட்டு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
துஸ்யந்தன்
தொடர்புகளுக்கு
துஸ்யந்தன் - மகன்
- Contact Request Details
சிற்சபேசன் - மகன்
- Contact Request Details
மலரினி - மகள்
- Contact Request Details
தர்சன் - மகன்
- Contact Request Details