

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் சரஸ்வதி அவர்கள் 27-11-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா(சய்வம்), வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தருமலிங்கம் (அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
உமாகரன், காலஞ்சென்ற சுபாகரன், காலநிதி, சுரேஸ்(Carleton University & University of Toronto), ஜெகதீஸ்வரன், வினிதா, சுகதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கவிதா, பிரபுராஜ், கெளரி, துஷ்யந்தி, ரவீந்திரகுமார், ரங்கநாதன் ஆகியோரின் மாமியாரும்,
இராசதுரை, காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு மற்றும் துரைராஜா, பராசக்தி, காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனேஸ்வரி, புஸ்பவதி, விஜயாதேவி, புனிதமலர், சியாமளாதேவி, பாலசிங்கம், சூரியகலா, காலஞ்சென்றவர்களான சோமசேகரம், தியாகராஜா, மயில்வாகனம், சாமியாப்பிள்ளை, தமோதரம்பிள்ளை, கணபதிப்பிள்ளை, கனகசபை மற்றும் கோபாலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தணிகன், ஜெயானி, சாகிபிரகலாத், தீவிகா, விபீசன், கார்த்திகா, மிதூசன், நிவாசகி, யதீரன், நிக்ஷ்னா, நியாணன், லக்ஷ்மிகா, கனிஷ்கா, உசானி, அஸ்வினி, டிலானி, சங்கவி, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Note: இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருபவர்கள் Covid-19 தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சி பத்திரத்தையும் தங்களது அடையாள அட்டையினையும் கட்டாயமாக எடுத்து வரவும்.
Proof of Covid-19 vaccinations and identifications are required by Ajax Crematorium.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 04 Dec 2021 5:00 PM - 9:00 PM
- Sunday, 05 Dec 2021 9:00 AM - 11:30 AM
- Sunday, 05 Dec 2021 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
உங்கள் தாயின் பற்றாக்குறை குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். தயவுசெய்து எங்கள் இரங்கலை ஏற்றுக் கொள்ளுங்கள், அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்க நான் பிரார்த்திக்கிறேன்.