கண்ணீர் அஞ்சலி
Praba
14 JUN 2024
India
உற்ற தோழாய்! உன்மையான மனிதனாய்! அமைதியின் உருவமாய்! அனைவருக்கும் பாசக்காரனாய்! இவ்வுலகில் வாழ்ந்தாய்! என் அன்பு அத்தான் உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வணங்குகிறேன்.🙏🏻🙏🏻