

வவுனியா புளியங்குளம் பழையவாடியைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணி சின்னடம்பனை வதிவிடமாகவும், மகாறம்பைக்குளம் ராதாவீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் அன்னப்பிள்ளை அவர்கள் 10-03-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தருமலிங்கம்(சடவன்குளம் ஆதி ஐயனார் ஆலய முன்னாள் பிரதம பூசகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
குலராசா, Dr.லிங்கராசா(கனடா), யோகேஸ்வரி, புஸ்பராணி, தவராசா(அவுஸ்திரேலியா), தேவராசா(லண்டன்), நாகராசா (அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாக்கிய பூபதி, ருக்மணி, நடனசபாபதி, சிவராசா, ரஜனி, கெளரி, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், யோகலிங்கம் மற்றும் கெங்காதரம், விக்னேஸ்வரன், பரமேஸ்வரன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சின்னடம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி :
ராதாவீதி,
மகாறம்பைக்குளம்,
வவுனியா.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details