யாழ். பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heidenheim ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்சிகா றேகன்ராஜ் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
nee pirithu senta antha nodi ?????? It’s been a 1’ year 20.05.20 ,16.16 you left us ! my hart is broken but I still have tears in my eyes. Your smile and memories are always beside me....