
மலேசியா Segambut ஐப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவில்கிழக்கு வேதாரணியர்வளவு, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மேஸ்வரி சச்சிதானந்தம் அவர்கள் 08-11-2023 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சுகிர்தம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான முருகேசம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தம்(Retired RMP) அவர்களின் அன்பு மனைவியும்,
கௌரி(நோர்வே), சக்திகுமார்(கனடா), சுபத்திரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலகுமார்(நோர்வே), தர்மினி(கனடா), விஜயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நீரஜா, தனுஜன், பிறேமித்தா, நர்மிதா, விதுஷா, ஆனந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆதி, ஆரியா, சத்தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், ராமகிருஷ்ணா, விநாயகமூர்த்தி மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, சரஸ்வதி மற்றும் நிசங்காதேவி, காலஞ்சென்றவர்களான பாலசந்திரன், ஒப்பிலாமணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-11-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் காலிவீதி கல்கிசையிலுள்ள மகிந்த மலர் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். பாஸ்கரன் குடும்பம்,MountLavania, Colombo.