Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 JUL 1936
இறப்பு 09 JAN 2023
அமரர் தர்மவதி சுப்பிரமணியம்
வயது 86
அமரர் தர்மவதி சுப்பிரமணியம் 1936 - 2023 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தர்மவதி சுப்பிரமணியம் அவர்கள் 09-01-2023 திங்கட்கிழமை அன்று கொக்குவிலில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Major சுப்பிரமணியம்(ஓய்வுநிலை இராணுவ அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், உதயமூர்த்தி மற்றும் சிவபாலகிருஷ்ணன், சிவராஜா(Australia, Former Workshop Engineer, Lanka Cement) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுமதி(கனடா), கோகுலன்(ஆசிரியர், கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை), ராகுலன்(ஜேர்மனி), கெளதமி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராகவன்(கனடா), கிருவாகினி(ஆசிரியர், சாவகச்சேரி), கரோலின்(ஜேர்மனி), பவன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஐங்கரன் - கத்தரின், பிரணவன், அபிசாயினி, ஜோயல், செலோமி, ஹரி, ஹரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஒலிவியா அவர்களின் அன்புப் பூட்டியும்,

மனோன்மணி, ஜெயராணி, இன்பமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.   

அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


With great sadness, we announce the passing of our beloved Dharmavathi Subramaniam (09-07-1936 - 09-01-2023) in East Nanthavil, Kokkuvil, Sri Lanka.

The matriarch of the Sellathurai Family, she will be dearly missed.

Beloved daughter of late Annar Sellathurai-Nagarathinam couple and daughter-in-law of late Chinnaiya-Maheswari.

Devoted wife of late Major Subramaniam (Retired Army Officer).

Beloved sister of late Suntharalingam, late Uthayamoorthy, Sivapalakrishnan (Jaffna), Sivarajah (Australia, Former workshop Engineer, Lanka cement).

Cherished mother to Sumathy (Canada), Kokulan (Teacher, Kokkuvil Hindu Primary School), Ragulan (Germany), Gowthamy (UK).

Mother-law to Raghavan (Canada), Kiruvakini (teacher, savagacheri) Caroline (Germany), Bavan (UK).

Grandmother to Ainkaran & Katherine, Branavan, Abhisayini, Joel, Selomi, Hari, Harini.

Great-grandmother to Olivia.

Funeral is to be held at 2:00pm (Jaffna time) Tuesday 10 January 2023 in Kokkuvil, Sri Lanka.

This notice is provided for all family and friends.

Address:
107 Temple Road,
Nanthavil Kokuvil East,
Jaffna.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோகுலன் - மகன்
சிவராஜா - சகோதரன்