Clicky

Obituary
Born 07 MAY 1937
Rest 22 NOV 2019
Late Tharmaratnam Muttuthamby 1937 - 2019 Selangor, Malaysia Malaysia
Tribute 13 people tributed
Share your thoughts, memories..etc

Tharmaratnam Muttuthamby was born in Selangor, Malaysia. lived in Thondaimanaru and Mississauga Canada and Passed away on 22th November 2019.

Loving Husband of Varathaletchumy.

Loving father of Gayathiry, Senkodan and karthigeyan.

Loving Father in Law of Srimohn, Komathy and Uma.

Loving Brother of Late Kamalambal Sundramoorthy, Late Dhanaluxmy Puthathumbi, Late Gunaratnam Muttuthamby and Sridchadevi Jeyasingam(Canada).

Loving Grand father of Karish, Karishita, Gajananan, Sooriya, Ishaan and Aariyan.

This notice is provided for Family and Friends.

மலேசியா Selangor பிறப்பிடமாகவும், தொண்டமனாற்றை வதிவிடமாகவும், கனடா Mississauga ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தர்மரத்தினம் முத்துதம்பி அவர்கள் 22-11-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வரதலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், காயத்திரி, செங்கோடன், கார்த்திகேயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீ மோகன், கோமதி, உமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பாள் சுந்தரமூர்த்தி, தனலட்சுமி பூததம்பி, குணரத்தினம் முத்துதம்பி மற்றும் ஸ்ரீ தட்சாதேவி ஜெயசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கரிஷ், கரிஷிதா, கஜானனன், சூரியா, இஷான், ஆரியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

Informed by: குடும்பத்தினர்