மரண அறிவித்தல்
பிறப்பு 09 APR 1946
இறப்பு 24 JAN 2022
திருமதி தர்மராஜன் செல்வராணி 1946 - 2022 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு மேற்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஸ்கந்தபுரம், வவுனியா, கிளிநொச்சி கணேசபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜன் செல்வராணி அவர்கள் 24-01-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தையல்முத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மராஜன்(இ.போ.ச காப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வி வசந்தகௌரி, கோபிநாத்(ஜேர்மனி), ஜெகன்நாத்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுஜாதா, மலர்விழி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சண்முகநாதன், காலஞ்சென்ற தருமரட்ணம், பசுபதிப்பிள்ளை, கனகம்மா, பரமலிங்கம், சந்திரவதனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானாம்பாள், புவனராணி, லீலா, கோபாலபிள்ளை, பாரதா, காலஞ்சென்ற கனகராசா, ஜெகேந்திரவதி, கார்த்திகாயினிதேவி, காலஞ்சென்றவர்களான தனபாலசுந்தரம், விஜயலட்சுமி, ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிலன், அகத்தியா, லோஷிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2022 வியாழக்கிழமை அன்று இல. 56/1 கணேசபுரம் கிளிநொச்சி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோபிநாத் - மகன்
ஜெகன்நாத் - மகன்
சண்முகநாதன் - சகோதரன்
பசுபதிப்பிள்ளை - சகோதரன்
பரமலிங்கம் - சகோதரன்