யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், தொல்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராசா சிவசுப்பிரமணியம் அவர்கள் 18-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மராசா, அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற நல்லையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தன்(நோர்வே), சுமதி(கனடா), ஜெயந்தி(சூட்டி- நோர்வே), முகுந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஜிகலா, ஆதித்தன், புவனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லோகேஸ்வரன், மகேந்திரன், தனேஸ்வரி, பாலச்சந்திரன், கணேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கனகரத்தினம், ஜெயலட்சுமி, யோகரத்தினம், ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பவிசன், சிவேதன், சஞ்சுதன், பானுஜா, விக்னேஷ், எழில், இனியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பொன்னாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.