
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தர்மராசா மனோன்மணி அவர்கள் 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், இளையதம்பி(அதிபர்) அரியரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மராஜா(ந. ப. கூ. ச) அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மகுமார், கிரிஜா, பத்மகுமார், செந்தில்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, ஞானபண்டிதர், கனகநாயகம், மங்கையற்கரசி மற்றும் மகேஸ்வரி(இராசலட்சுமி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றபிக்கா, கிருஷ்ணரூபன், பிரியதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரியாஸ், ரிதுசனா, அம்சனா, கருணிகா, சாருஜன், அனஸ்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Heartfelt condolences Sivasakthy acca family