யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட தர்மராஜா சண்முகேஸ்வரி அவர்கள் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லர் சிவகாமிப்பிள்ளை தம்பதிகள், பெரியதம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான மாதவர் செல்லர் தர்மராஜா குணரத்தினம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், நாகப்பூ முத்துராக்கு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருநாவுக்கரசு(திரு) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியங்கா, ஓவியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சண்முகநாதன், காலஞ்சென்ற விக்னேஸ்வரன், சிவகுமாரன், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சியாமா, கங்காதேவி, ரஜனி, வசந்தி ஆகியோரின் அனபு மைத்துனியும்,
சாலினி, சயந்தினி, சனோபா, ரேக்கா சயந்தி, விஜயமதி, ஆதவன், அபிராமி, மாதவி, தனுஜா ஆகியோரின் அன்பு அத்தையும்,
மகேஸ்வரி, ராசமல்லி, செல்வரட்ணம், பார்வதி, ராஜேஸ்வரி, சந்திரசேகரன், காலஞ்சென்ற அமுதேஷ்வரி, ஜெயா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.