

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Minden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராசா செல்லக்கிட்டினன் அவர்கள் 07-03-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லக்கிட்டினன் சரசு தம்பதிகளின் அன்பு மகனும், நடேசு குணமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜா, லவன்யன், சியானி, தர்மிகா, அனுர்ஜன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயலலிதா(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கார்திகா துவீபன்(இலங்கை), டெனீஸ்ரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கந்தசாமி(இலங்கை), நற்குணம்(இலங்கை), உதயன், சாந்தன்(சுவிஸ்), கருணம்(சுவிஸ்), றொவி, விஜயகுமாரி, கமலகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 11 Mar 2022 9:30 AM - 12:30 PM
So sorry to hear this sad news. Our heartfelt condolences to the family. Rest In Peace Dharmarajah.??