

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா ஐயாத்துரை அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, தில்லைநாயகி தம்பதிகளின் 3வது மகனும், காலஞ்சென்றவர்களான கனகராஜசிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவன்ராஜ், பதுராஜ், அபிஷா, சரணிகா, நவராஜ் ஆகியோாரின் பாசமிகு தந்தையும்,
ரீனா, சுகனேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிக்லஸ், ஓலிவார், வெற்றி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சந்திரசோதி மற்றும் ரவீந்திரன், சிவபாதம், சற்குணராஜா, மலர்சோதி, ஜெகராஜா, ஜீவமலர், சந்திரமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரராசா, இந்திரா, ரஞ்சனி, ரஞ்சி, தவமலர், சிவகுமார், கனகாம்பிகை, சத்தியமூர்த்தி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,
சிவறூபன், இன்பறூபன், திசறூபன், தனறூபன், சியானி, ராம்சங்கர், ஹரிஸ்சங்கர், பிரவீனா, ஜானவி, ஜெனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மொறோ, ஜெரிசன், ஹாரி, நிசங்கன், திவ்யா, டினோ, ஜெயஆரணி, சங்கீத்தன், சயிந்தன் ஆகியோரின் பெரியப்பாவும்,
ராணி - மகேந்திரன், தேவி - காலஞ்சென்ற பிள்ளை, ராஜன் - அமுதினி, லக்சுமி - சத்தியமூர்த்தி, யோகம் - மனோ, பிரேமா- காலஞ்சென்ற கண்ணன், ஆனந்தன் - வரதா ஆகியோரின் மைத்துனரும்,
மேனகா, மகிந்தா, மதீஸன், மோகன், சோபனா, வேணி, சபிதா, அயந்தா, அனோயன், துஸ்யந்தன், சம்மி, சரண்யா, மயூரன், மிதுனன், மிதுசா, பானுசன், பாரதன், பைரவி, பைரதன், ஆரனி, ஆருஷன், விந்துயா, அயய் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சித்தப்பாவும், மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 23 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 24 Aug 2025 9:00 AM - 10:30 AM
- Sunday, 24 Aug 2025 10:30 AM - 12:00 PM
- Sunday, 24 Aug 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14164355644