
யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி கிளாணையை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா சந்திரசேகரம் அவர்கள் 14-12-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குமாரு கனகசபை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்(தம்பிராசா) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவராசப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஷர்மிலா, நிரோஷன்(சிவா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்ஷன் அவர்களின் அன்பு மாமனாரும்,
தவராஜா(நோர்வே), தவமலர்(இலங்கை), தவராணி(ஜேர்மனி), சிவராஜா(நோர்வே), தவமணிதேவி(இலங்கை), சிவனேஷ்வரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதுரா, மாதுரி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பானுஜன், சிவானுஜன், அபினாஷ், அஜிவி, அபிமன், ஹம்ஷத்வேணி, சாகரி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஆதர்ஷ், அபினா, அஜின், எஷானா, சேந்தன், சுகிர்தன், ரஜிவன், ரஷிகரன், கரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சச்சிதானந்தம், கங்காதேவி, விஜயகுமார், சுபாஷினி, ஞானச்சந்திரன், அனுஷா, சௌவுந்தரராஜான், சவுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிஷ்வின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ஊறணி வல்வெட்டித்துறை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.