

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தர்மநாயகி தர்மலிங்கம் அவர்கள் 31-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த புகழ்பூத்த ஈழத்துச் சித்தரான அருளம்பலசுவாமிகள் தங்கம்மை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான வரதரட்ணராஜா பூலோகநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
M.T.தர்மலிங்கம்(ஓய்வுபெற்ற தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
திகழ்மதி, ஜலஜா, லலிதினி, சிவகுமார், விக்கினேஸ்வரன், கிருஷ்ணகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற குலேந்திரன், பாலச்சந்திரன், கிருஷ்ணதாசன், தேவசேனை, ரோகினி , சாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மகேஸ்பரன், ஸ்ரீகரன், குணசீலன், சோபனாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சறோஜினிதேவி, சாவித்திரிதேவி, ஜெயபூபதி, காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கார்த்திகா- சஞ்ஜீவ், அபராஜிதன்- சர்மினா, பிரசோதிகா, மயூரிக்கா, தினேசியா, டர்சியா, அபிரா, வராகி, ஆர்த்திகா, அகினாஷ், அக்ஷி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மானவ், ஷ்ரவன் ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
Lalithini, I am sorry to hear about the loss of your mother. My deepest condolences to you and your family during this time.