5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தர்மநாயகி இரவீந்திரா
(சூட்டி அக்கா)
வயது 62
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Brake ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மநாயகி இரவீந்திரா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாக அவதரித்து ஆறுதல்
தந்து அவலங்கள் தீர்த்தாய்
ஆண்டு ஐந்து
ஆனதம்மா ஆறவில்லை
எம் இதயம் தேடுகின்றோம்
கதறுகின்றோம்
தேசமெல்லாம்
உனை தேடி
தெய்வமாய் இன்று
திருவதனம் பார்க்கின்றோம்
மலர்தூவி நிற்கின்றோம் நாளும்
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ளநாள்வரை கண்மூடி
இருக்கின்றேன் அம்மா நீ
கனவில்
வருவாய் என்று
கவலைகள் மறக்கின்றேன்
உனைக்கண்ட நாளன்று
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்