கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், யாழ். கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் யோகராணி அவர்கள் 08-12-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கெளசி, இதயகாந், தினேஸ்காந், துளசிகா, யர்சிகா, விமலகாந், தர்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாஸ்கரன், சஜிவன், டினேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கபிசனா, சஜயனா, கஸ்விகா, அபினேஸ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான ராசதுரை, மகேஸ்வரி மற்றும் சின்னழகு, பழனி, சந்திரன், ரவி, கடவுள், ராயேஸ்வரி, பிரதீப் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திலகவதி, செல்லம்மா, பரம்சோதி, மங்கையர்க்கரசி, தவமலர், சின்னதம்பி, புவனேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details