Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 NOV 1941
இறப்பு 16 DEC 2023
திரு தர்மலிங்கம் விசுவர்
வயது 82
திரு தர்மலிங்கம் விசுவர் 1941 - 2023 மட்டுவில், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் விசுவர் அவர்கள் 16-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், விசுவர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினி, மாலினி, தவநேசன், தயாபரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருவாகரன், காலஞ்சென்ற கனகரத்தினம், கிருஷ்ணா, கல்யாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சின்னையா, மணியம், தியாகராசா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கீர்த்திகன், நிலா, லக்‌ஷாந்த், அபிவர்ணா, லதாங்கி, அங்கவை, ஆதித்தன், பவித்ரா, திவ்யா, வேணுஜா, ஜெகதீசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சாத்விகன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
No. 11, 110,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கீர்த்திகன் - பேரன்
சாந்தினி - மகள்
திருவாகரன் - மருமகன்
மாலினி - மகள்
பத்மநாதன் - பெறாமகன்

Photos

Notices