Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAR 1939
இறப்பு 08 JUL 2016
அமரர் தர்மலிங்கம் வேலுப்பிள்ளை 1939 - 2016 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் வேலுப்பிள்ளை அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 22-06-2023

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
 ஏழு ஆண்டு ஆன போதும்
 உமை நாங்கள் இழந்த துயரை
 ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்- அப்பா!

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
அப்பா எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
 எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
அப்பா மாறாது ஒருபோதும் உம் கொள்கை
நம் வாழ்வில் என்றும் மறையாது
 உங்கள் நினைவு எம் மனதை விட்டு அப்பா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
 வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute