மரண அறிவித்தல்

அமரர் தர்மலிங்கம் வரதராஜா
(பபா)
Engineer
வயது 59
Tribute
17
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் வரதராஜா அவர்கள் 16-05-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், குணவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
விக்கினராஜா, ராஜினி, ரட்ணராஜா, பாமினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாஜினி, மனோகரன், மாதினி, பிரதீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகனி, ஹேசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
துவாரகா, அதிஷ்வர், ஹேசிகன், ஹேஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மைரா அவர்களின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace from your old classmate. I didn’t know you passed away.