வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தர்மறட்ணம் அவர்கள் 07-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சண்முகவடிவு அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மசிறி, தர்மசெந்தூர்வாசன், தர்மநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முருகதாஸ், செல்வன், சிவாஜினி(பாமா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைஷ்ணவி, நாகவி, சுமங்கலி, விசாலி, சுவாதி, விநாயகன், கவின், நீதன், நிவிதன், வருண், அருண், அருணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2020 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் Covent பாடசாலைக்கு அருகாமையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இறம்பைக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our deepest condolences to you and your Rest In Peace.