

யாழ். புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தர்மகுலசிங்கம் அவர்கள் 22-11-2023 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சொர்ணலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை- ரத்மலானை இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
சாருஜன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
நிருக்ஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
தர்மலக்ஷ்மி, ராஜா, செல்வராஜா, காலஞ்சன்ற தர்மரத்னம் மற்றும் தர்மபூபதி, தர்மலீலா, தர்மசுசீலா, ஸ்ரீராணி, மஹாலக்ஷ்மி, மஹாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நடராசா மற்றும் யோகலட்சுமி, மனோ, பிலோமினா, சோமசுந்தரம், காலஞ்சென்ற நடனசபாபதி மற்றும் ராமச்சந்திரன், லிங்கநாதன், ரவிச்சந்திரன், சுமிதா, தனபாலசிங்கம், தர்மராசா, தனலெட்சுமி, பாக்கியலட்சுமி, தவராணி, செல்வராணி, தவராணி, ஜெயராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
13A- 1/6,
Fussel's lane,
Wellawatte, Colombo,
Srilanka.
நிகழ்வுகள்
- Friday, 24 Nov 2023 10:30 AM
- Friday, 24 Nov 2023 4:00 PM
- Friday, 24 Nov 2023 4:30 PM