யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமச்சந்திரன்(றஞ்சன்-Toronto), பாலச்சந்திரன்(பாலா- டென்மார்க்), மாலதி(மாலா- Toronto) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானலோசினி(Toronto), சுதர்சினி(டென்மார்க்), சிவலிங்கம்(சிவா-Toronto) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராசதுரை, மதியாபரணம், பரமேஸ்வரி, பாலசிங்கம், கண்மணி, துரைராசா, அழகரட்ணம்(ஜேர்மனி), கனகபூரணம்(இலங்கை) ஆகியோரின் அருமை சகோதரரும்,
நாகம்மா, தம்பிராசா, நடராசா, பரமேஸ்வரி, கனகரட்ணம், மகாராசா, நகுலேஸ்வரி, அன்னலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெசிந், ரிஷ்மா, ஜெயந், யனுஷ், யுமேஷ், வருஸ், லதுஷ் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 09 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 10 Apr 2023 6:30 AM - 8:30 AM
- Monday, 10 Apr 2023 8:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details