

யாழ். வதிரி நெல்லியடி வடக்கு துலாக்கட்டையைப் பிறப்பிடமாகவும், வதிரி புலவரோடையை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சிறீஸ்கந்தராசா அவர்கள் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் ஏகப் புதல்வரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தஞ்சம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
தங்கரத்தினம், காலஞ்சென்ற சச்சிதானந்தம், விக்கினேஸ்வரன், ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதர்சன்(சுவிஸ்), நிரஞ்சனா(கனடா), வதனா(கனடா), சுவர்ணா(பிரித்தானியா), கிருஷாந்தி(கட்டார்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரிஜா(சுவிஸ்), நேசன்(கனடா), சசிகரன்(கனடா), நமிந்தன்(பிரித்தானியா), ஜெயராம்(கட்டார்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவேஷ்கா, அஷ்விகா, அஷ்ரித், கிருஷால், துஷான், சுஜிக்கா, லக்ஷன், ஜானுகா, நயனிகா, அபிசாந், ஆருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2020 ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.