Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JUL 1929
இறப்பு 30 MAR 2020
திரு தர்மலிங்கம் சண்முகம்
Radio Tharmar
வயது 90
திரு தர்மலிங்கம் சண்முகம் 1929 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சண்முகம் அவர்கள் 30-03-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், நாகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற பொன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாநிதி(லண்டன்), ரோஹிணிதேவி(லண்டன்), சுந்தரமலர்(லண்டன்), ரஜனி(லண்டன்), ஜீவகுமார்(இலங்கை), ஜெயகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நாகரத்தினம், மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜகுலசிங்கம்,  விக்னராஜா, தியாகராஜா, மைதிலி, சுகுமார், காலஞ்சென்ற கோபாலரட்ணம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜிகா, தர்மினி, துஷாரா, நிலாந்தி, தாரணி, மீரா, ஹரி, சந்துரு, ஜீவிதா, சிந்துஷா, கஜேந்திரன், நிசாந்தன், சுஜேன், சவானா ஆகியோரின்  அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices