Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 JUL 1936
இறப்பு 02 JUL 2026
திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி அம்மாள்
வயது 89
திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி அம்மாள் 1936 - 2026 Bentong Town, Malaysia Malaysia
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Bentong ஐப் பிறப்பிடமாகவும், யாழ். இருபாலை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சரஸ்வதி அம்மாள் அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரி, சிவகாமி ஆண்டார், வன்னியசிங்கம், சாரதாமணி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற திசைவீரசிங்கம் மகேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,

கணேசன், பாலசுப்பிரமணியம், வத்சலா, வசந்தி, விஜியேந்திரன், சிறிதரன், யசோதா, ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரராணி, மாலினி, திருக்கைலாயவாசன், ஜனார்த்தனன், சரோயாதேவி, ரதிவதனி, சிறிசண்முகராஜா, சுபத்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கணேஷியா, அஜந்தன், எழில், அகிலன், நிவிதா, விஜய்நாத், தோனியா, வாஷினி, வினோத், வலேரியா, திபாகர், துர்க்கா, திவ்யா, சுதன்ராஜ், தினேஜா, ராகேஷ், ஆர்த்தி, அனோஜன், அருள்பிரசாத், நிஷானி, அபிர்ஷன், அஸ்வரியா, கரிகயன், நிஷானி, டயாளினி, சிவாயினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிரித்திக், அனன்யா, மைலா, லியம், யாஸ்வின், கேஷவி, சேயோன், அலேயா, ஆதினி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறிசண்முகராஜா - மருமகன்
யசோதா - மகள்
ஜனார்த்தனன், வசந்தி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices