

யாழ். வடமராட்சி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இராசலட்சுமி அவர்கள் 04-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணர் இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா(சின்னன்) தம்பதிகளின் அருமை மருமகளும்,
தர்மலிங்கம்(சுப்பையா அன் சன்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
யோகராணி(ராணி), யோகராஜா(யோகன்), யோகேஸ்வரன்(ஈசன் இலங்கை), யோகநாதன்(நாதன்) ,யோகநிதி(நிதி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜதுரை, இராசரத்தினம் மற்றும் இராஜேஸ்வரி, இராஜமணி, இராஜேந்திரம், இராஜயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகேஸ்வரி(யோகம்) அவர்களின் அன்பு மைத்துனியும்,
சிவராஜா(சிவன்), சாந்தினி, சுகிர்தா, சத்தியகுமார்(சுரேஷ்) ஆகியோரின் அருமை மாமியாரும்,
கவினா நிதா, தக்சினி அபிநாத், ஜெனீஷா சாயீஷன், ஜெனூஷன், அபிலாஷ், அகிலேஷ், அனுஷ்கா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
ஷேலன், அத்தீனா, ஆதினி ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs Tharmalingam Rajaledchumy was born and bred in Jaffna and passed away peacefully on 04th Oct 2025 in Markham, Canada.
She was the beloved daughter of late Krishnar and late Rasamma. She was a treasured daughter-in-law of late Suppiah and late Sinnamma(Sinnan).
Beloved wife of Tharmalingam(Suppiah & sons).
Loving mother of Yogarani (Rani), Yogarajah (Yogan), Yogeswaran (Esan), Yoganathan (Nathan), Yoganithy (Nithy).
Loving sister of late Rajathurai, late Rasarathinam, Rajeswary, Rajamani, Rajendram, Rajayogam.
Loving sister-in-law of Yogeswary.
A loving mother-in-law of Sivarajah (Siva), Shanthini, Sukirtha, Sathyakumar (Suresh).
Adoring grandmother Kavina Nita, Thaxsheni Abinath, Jeniesha Sajishan, Jenusan, Abilash, Akilesh, Anushka.
Loving great grandmother of Shaylen, Atheena, Aadhini.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Monday, 06 Oct 2025 5:00 PM - 9:00 PM
- Tuesday, 07 Oct 2025 2:00 PM - 3:00 PM
- Tuesday, 07 Oct 2025 3:00 PM - 4:30 PM
- Tuesday, 07 Oct 2025 5:00 PM - 5:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14169518173
- Mobile : +14163190032
- Mobile : +16475049458
- Mobile : +14166245044
- Mobile : +94766830158