யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் புவனேஸ்வரி அவர்கள் 20-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(மணியம் ஸ்ரோர்ஸ்) மாணிக்கம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தருமலிங்கம்(பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஞானசேகர், நடராசன்(சந்திரன்- கனடா), கலைச்செல்வி(செல்வி- கனடா), தங்கராசா(மதி- சுவிஸ்), தமிழ்ச்செல்வி(லதா- கனடா), உதயகுமார்(மணி- லண்டன்), அருட்செல்வி(சீதா- கனடா), நளாயினி(ராஜினி, கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு(வர்த்தகர்), கருணாகடாட்சம் மற்றும் கருணாகரன்(வர்த்தகர்- புங்குடுதீவு), காலஞ்சென்ற கோபாலபிள்ளை(வர்த்தகர்), பரமேஸ்வரி(கனடா), லீலாவதி(பரீஸ்), காலஞ்சென்றவர்களான தியாகராஜா(வர்த்தகர்), கவிஞர் வில்வரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நந்தினி(கனடா), பத்மநாதன்(சின்னநாதன்- கனடா), சரோஜினி(சுவிஸ்), சிவராஜாசிங்கம்(கனடா), சுரேசா(லண்டன்), குமாரசலம்(குமரன்- கனடா), வோமசீலன்(சீலன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(தம்பிமுத்து ஆசிரியர்), கனகரெத்தினம்(சின்னத்துரை ஆசிரியர்), நல்லம்மா, கனகம்மா மற்றும் பராசக்தி, சாரதாம்பாள், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, ஞானமூர்த்தி, தாமோதரம்பிள்ளை(ஆசிரியர்) மற்றும் சற்குணம், இராசேஸ்வரி, மணிமேகலை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, பராசக்தி, கணபதிப்பிள்ளை, பொன்னையா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
கயவிந்தன், கேசவன், கிரிதரன், நிவேதிதா, வருண், விலோசன், சுரபி, விவேகன், சாரங்கா, யதுபா, ஆகீசன், கீர்த்தனா, கல்பனா, இராகுலன், வினித், மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt condolences. Ratha & Arun