

யாழ். மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், சுவிஸ் St. Gallen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் நடேஸ்வரலிங்கம் அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் சரஸ்வதியம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
தமிழினி, செந்தூரன், ராஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரலிங்கம், இராஜேஸ்வரலிங்கம், விக்கினேஸ்வரலிங்கம், ஈஸ்வரலிங்கம், பாலரட்னம் மற்றும் லோகேஸ்வரி(வாணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரராஜா, மதிவதனி, திரவியநாதன், ரஞ்சிதமலர், வசந்தமலர், சந்திரமலர், உதயன், குமார் ஆகியோரின் மைத்துனரும்,
நந்தகோபன்-யபிந்தா, தனுஷிகா ஆகியோரின் மாமாவும்,
தர்ஷா, கஜிதா, தனுஜா, நிலக்ஷன், வினோஜன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 27 Feb 2025 9:00 AM - 11:00 AM
- Thursday, 27 Feb 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41779393965