Clicky

மரண அறிவித்தல்
அமரர் தருமலிங்கம் நடராசா
இறப்பு - 13 SEP 2024
அமரர் தருமலிங்கம் நடராசா 2024 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு செங்கலடி, பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  தருமலிங்கம் நடராசா அவர்கள் 13-09-2024 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில்  சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பூதத்தம்பி தருமலிங்கம், சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கனகசபை பொன்னுசாமி, பொன்னுசாமி செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

சரஷ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

பவளம்மா கனகசபாபதி அவர்களின் அன்புச் சகோதரரும்,

வசந்தா, ரஞ்ஜினி, சாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராமநாதன், கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகசபாபதி, மாணிக்கம்மா, கனகலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

கனகலிங்கம் இந்திராதேவி அவர்களின் மைத்துனரும்,

குமரன், அகல்யா, கஜீவன், ரதிலுக்ஷ்மி, ஜேசன், யாழினி ஆகியோரின் பேரனும்,

ஹரி, ஈசன் ஆகியோரின் பூட்டனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வசந்தா - மகள்
ரஞ்ஜினி - மகள்
சாந்தினி - மகள்