கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Tharmalingam Mahendran
1945 -
2020
எனது அன்பான பாசமிக்க சித்தப்பாவின் மறைவு எங்கள் எல்லோரையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியள்ளது. அவருடைய இறுதிக்கிரியைகளில் கூட என்னால் பங்கு கொள்ள முடியாமல் இருப்பதை நினைத்து ரெம்ப வேதனை அடைகிறேன். சித்தப்பா , உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்
Write Tribute