கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tharmalingam Mahendran
1945 -
2020
தாயவள் கூடு இழந்து தனியொரு தேசத்தில் - நாம் தவித்திருக்கையில் மலர்ந்தொரு முகத்துடன் கனிவொடு கதைபேசி அன்போடு அண்ணா என நாம் அழைத்து உறவாடி ஆழ்மனதில் உறவாகி ஆண்டுகள் இன்று உறுண்டோடி அகவை 75 இல் இறைவனடி சேர்ந்திட்ட அண்ணா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் உங்கள் பிரிவால் துயருரும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம் சச்சிதானந்தன் கேர்ப்பன் , ஜேர்மனி
Write Tribute