
அமரர் தருமலிங்கம் கிருபானந்தன்
வயது 74

அமரர் தருமலிங்கம் கிருபானந்தன்
1947 -
2022
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tharmalingam Kirupananthan
1947 -
2022

அன்பு உள்ளம் கொண்ட பெரியப்பாவின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள், அவரின் ஆத்மா சாந்தியடையபிரார்த்திக்கின்றோம். சுப்ரமணியம் (விஜயா)குடும்பத்தினர்
Write Tribute
அன்னாரின் ஆன்மா முத்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன். ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஓம் சாந்தி.