1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
24
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் ஞானலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-08-2024
அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
ஒரு வருடங்களாகியும் அனல்
கக்கி எரியுதையா எங்கள்
அப்பாவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே
அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே
பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே
நிறைந்திட்ட குல விளக்கே
இப்போது எங்களோடு
நீர் இல்லையே!
போகும் இடமெல்லாம்
உன் நினைவே... !
நீங்கள் எமக்கு ஊட்டியவைகள்
எல்லாம் நித்தம் நினைவில் வந்து
வந்து எம்மை நெறிப்படுத்தி
செல்கின்றன நிதானமுடன்
அவ்வழியே பயணிக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
We miss you greatly Bala Anna Bala Mama we will hold onto the happy treasured memories with you. Thank you for being a pillar of strength for our family. May you rest in peace with God in Heaven....