அமரர் தர்மலிங்கம் ஈஸ்வரி
1947 -
2020
இளவாலை மயிலங்கூடல், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Tharmalingam Eswari
இளவாலை மயிலங்கூடல், Sri Lanka
மரியாதைக்குரிய நன்பர் சூக் - தவம் அவர்களின் மாமியாரும் , றஞ்சினி அவர்களின் தாயாருமான அமர ர் தர்மலிங்கம் ஈஸ்வரி அவர்கள் இறைபதம் அடைந்த சோகச்செய்தி கேட்டு , ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்தோம். அன்னாரின் ஆத்மா சொர்க்கத்தில் நலம்பெற சூக்மானிலத்தில் உறையும் ஶ்ரீசித்திவிநாயகர் பாதம் பணிகிறோம். துயருறும் தவம் , றஞ்சினி மற்றும் குடும்பத்தினருக்கும் எனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். ஓம் சாந்தி !!!
Write Tribute