40ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தர்மலிங்கம் சின்னம்மா
வயது 46
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் சின்னம்மா சின்னம்மா அவர்களின் 40ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் பாசத்தின் அருமைத் தாயே
கண்ணீராய் ஆற்றிவிட
கண்ணீரும் இல்லையம்மா
உங்களை இழந்து
நாற்பது ஆண்டுகளாகி
விட்டதம்மா
ஒரு ஆண்பிள்ளை வேண்டுமெற்று
தவமாய் தவமிருந்து
பெற்ற ரத்தினத்தை கூட
ஆசையாய் உணவூட்டி
அழகாய் ஆடையிட்டு
அன்பினார் அரவணைக்க கூட- முடியாமல்
அம்மா
உங்களை முருகா பறித்து விட்டானே!
ஐயாவின் அன்பு முகத்திலே
உம்மையும்
காணவைத்து
கதறி அழுகின்றோம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்