
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் South Harrow வை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் அகிலன் அவர்கள் 10-08-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் தர்மலிங்கம் மற்றும் யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் நல்லையா மற்றும் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹிஷாந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஸ்ருதி அவர்களின் பாசமிகு தந்தையும்,
தயாளன்(கனடா), நிமலன்(பிரித்தானியா), மைதிலி(பிரித்தானியா), Dr.துளசி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மனோ(கனடா), கேதீஸ்வரன்(சுவிஸ்), கிருபாகரன்(சுவிஸ்), மயூதரன்(சுவிஸ்), மோஹனா(கனடா), கிஷாந்தன்(கனடா), ஜெயகீதா(கனடா), சிவகுமார்(பிரித்தானியா), அம்பிகா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
குலசேகரம்(கனடா), வளர்மதி(சுவிஸ்), மாலினி(சுவிஸ்), துஷ்யந்தி(சுவிஸ்), கேசவன்(கனடா), ருஷாந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
Dr.சண்முகலிங்கம்(பிரித்தானியா), காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் மகாலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாய்வழி மருமகனும்,
குணேஸ்வரி, மங்கையற்கரசி, நவமணி ஆகியோரின் பாசமிகு தந்தைவழி மருமகனும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் பாசமிகு தாய்வழி பெறாமகனும்,
காலஞ்சென்ற பரமலிங்கம் மற்றும் பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு தந்தைவழி பெறாமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 19 Aug 2023 10:00 AM - 3:00 PM
- Sunday, 20 Aug 2023 9:00 AM - 1:00 PM
- Sunday, 20 Aug 2023 2:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Yogi Amma Family, Pungudutivu 12th, Srilanka.
Our heartfelt sympathy .May his soul rest in eternal peace and that your family is comforted in this trying time.