
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் மலர் அவர்கள் 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசு, இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மூத்தமகளும், காலஞ்சென்ற சண்முகம், ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகம் தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீகாந்தன், கிருபாகரன், சுகிர்தா, அனுஷயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரன், ரஞ்சி, கலா, விக்னேஸ்வரன், நிர்மலா, ஜெயமலர், விஜயமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திஷியா, இந்துயாழினி, லக்ஷ்மன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கியாஸ், மஜினன், பவிஷியா, ஷர்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dear Suganiya and Vino, Our deepest condolences to you and family for lost of your aunty. May her soul rest in peace. Stay strong and God bless. Love Aunty Philomena and Uncle David Clarke From...