Clicky

அன்னை மடியில் 31 DEC 1983
இறைவன் அடியில் 09 JAN 2026
திரு தர்மகுலசிங்கம் சுதர்சன் (லதன்)
வயது 42
திரு தர்மகுலசிங்கம் சுதர்சன் 1983 - 2026 மண்கும்பான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Tharmakulasingam Sutharshan
1983 - 2026

“உறங்காத உள்ளமொன்று உணர்வோடு போராடி, உறைவிடம் தேடியிங்கே உயிர் மடி சேர்ந்ததெங்கே? அலையலையாய் காரணங்கள் ஆயிரமாய் குவிந்தாலும் காலனவன் கவர்ந்திட்ட உங்கள் இன்னுயிரை மீட்டிடுமோ?” குடும்பத்தலைவனை இழந்து பரிதவித்து போயிருக்கும் குடும்பத்தினருக்கு எமது துயர்பகிர்வினை என் குடும்பத்தின் சார்பில் தெரிவிக்கின்றேன்.அன்னார் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். அந்தோனி டேவிட்( செல்வம்) பண்டத்தரிப்பு. (துயர்பகிர்வு பிரான்ஸ்சிலிருந்து.)

Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute